09 August 2009

சில வரிகள்...



உன்னுடன்

என் கனவுகள் இனிமையானது உன்னுடன்
என் பூக்கள் வாசமாவது உன்னுடன்
என் வாழ்க்கை அர்த்தம் கண்டது உன்னுடன்
என் கிறுக்கலும் கவிதையாவது உன்னுடன்
என் மரணம் ஜனனமாவது உன்னுடன்


விண்னுடன் நான் செல்லும் நாள்தனில்
என்னுடன் கொண்ட உடல் அழிந்து
என் ஆன்மா ஆவலுடன் அடக்கமாகும் உன்னுடன்... உன்னுடன்!

14 comments:

Silent Thunder said...

"என் கனவுகள் இனிமையானது உன்னுடன்
என் பூக்கள் வாசமாவது உன்னுடன்.."

யாருடன்? I sense a certain 'N' here..:D

Knight Fox said...

என் மரணம் ஜனனமாவது உன்னுடன்

jananam na birth ah?? :o

Black Light said...

exactly..

Black Light said...

certain 'N'? :-)

Black Light said...

you are still a kid

Parth said...

crank shaft ap pathi ipdi oru kavithaiya? wow! :D

Anonymous said...

Unnudan!! Yaarudan?? Andha lucky person oda peyar eludinaa...innum intrestingaa irundurukkum...A kavinyar in the making?? illayna already made?? :)

Black Light said...

காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!


நா.முத்துக்குமார் எழுதிய இந்த வரிகளை மேலே கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு பதிலாக சமர்பிக்கிறேன்
:-)

Knight Fox said...

smart :p

Black Light said...

SMART...

:-0

Anonymous said...

wats with the above ??????????????

Black Light said...

"wats with the above ??????????????"

Cant understand :-0

Anonymous said...

என் வாழ்கை அர்த்தம் கண்டது உன்னுடன்

kk vituteenga!:D

nalla,arumaayana kavithai!

anaivarum karakoshangal ezhuppungal!

Black Light said...

மிக்க நன்றி... தவறு திருத்தப்பட்டது .
Thank you dude