22 August 2009

சற்று முன் தோன்றியது



இங்கேயும்
அங்கேயுமாய் சில புள்ளிகள்,
கோலமிடப்படாமல்...
ஈரக்கூந்தல் வடித்த நீர்த்துளிகள் !!

10 comments:

Unknown said...

aw...that was nice...conveyed so much!!

Black Light said...

Oh thanks :-)

Silent Thunder said...

Cho chweet..:)

Black Light said...

Thank you :-)

Parth said...

hmm. refine panni irukkalaam. Though it conveyed the thought, a better style would've made it better.

Black Light said...

i feel the same ;(
but something is better that nothing :-)

Rauf said...

to hell wit refining.. its original.. its spontaneous.. thats beauty

Black Light said...

yeh... Abdul has a valid point :-)

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

கவிதை அவள் கருங்கூந்தல்
காற்றினிலாட - காளை
இவன் மனமுனல்லோ
ஆடியது சேர்ந்து

அழகான வரிகள்! உன்னவளுக்காகவா?
வாழ்த்துக்கள்

Black Light said...

நன்றி!

காலை நேரத்தில் நான் பேருந்தில் சந்தித்த ஒரு நடுத்தர வயது உடைய பெண்ணிடம் இருந்து தோன்றியது அந்தக் கவிதை!